கடற்படை தளபதியால் சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த பிரிவு சரிபார்க்கப்பட்டது

இலங்கை சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த பிரிவு சரிபார்தல் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ண அவர்களின் தலைமையின் இன்று 25 வெலிசர கடற்படை விளையாட்டு மைதாணம் தொகுதியில் நடைபெற்றது. கடற்படை பணிப்பாளர் தலைவர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் சுயேட்சை கடற்படை தலைமைகத்தில் ஆணையாளர் ரியர் அத்மிரால் ட்ருவிஸ் சின்னயியா அவர்கள் மேல் கடற்படை கட்டளை ஆணையாளர் ரியர் அத்மிரால் ஜயந்த த சில்வா அவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும், சுயேட்சை கடற்படையின் கட்டளையாளர் கொமதோரு எல்எம் ஹதுங்கே அவர்களுமும் கலந்து கொண்டனர்.

அங்கே வீர்ர்கள் அழைத்து கடற்படை தளபதி தாய் நாட்டின் சாமதானத்ப் பாதுகாபடபாக மற்றும் அபிவிருத்திற்காக தம் விளையாட்டு திறமைகளும் எப்பொழுதும் முன்னேறியத்துடன் தேசிய மற்றும் வெளிநாடு தரத்தில் விஷேட திறமையை குறி காட்ட சுயேட்சை கடற்படை வீர்ர்கள் இவ் நாட்டிற்கு மிக அபிமானம் பெற்றுக்கொள்வதற்கையை பற்றி தம் மகிழ்ச்சியை கூறுக்கப்பட்டார். தம் நூட்காட்சியில் எல்லா விஷயங்களின் உடற்பயிறடசி பாங்குகள் நன்றாக இருந்து என கூறி அவர் வருடாந்த சுயேட்சை கடற்படை பயிற்ச்சி முகத்திலுள் அம் மாதிரி பிரிவு சரிபார் கண்டு இட்டு தம் அபிமானம் பரிசரிக்கப்பட்டார். சுயேட்சை கடற்படை வருடாந்த அமர்வுயில் கடைசி தினம் விழா வர்ணம் இசைகள் மற்றும் கலாசார பிரிவுகளிமன முடிந்தன.

யுத்தம் செய்வதற்கு போக இல்லாத சுயேட்சை கடற்படை வீர்ர்களின் அறிவு மற்றும் திறமையை முன்னேற்றக்காக சுயேட்சை கடற்படை வருடாந்த அமர்வு நடபெற்றுடன் அது கடற்படை தளபதியின் பிரிவு சரிபார்க்கப்பின் மற்றும் வணக்கம் ஊர்வழத்தில் முடிக்கப்பட்டன. இலங்கை சுயேட்சை கடற்படை தேசீய அவசரம் சந்தர்ப்பத்தில் மற்றும் விபத்துல் நிபுனர் அரிவு மற்றும் ஆளனி பலம் பெற்றுக்கொடுத்து ஆயத்த இருந்த கடற்படை பயிற்சி பெற்ற இலங்கைக் கடற்படையின் பிரதானமான படைப்பிரிவு ஆகும். அது கடற்ட்டைக்கு உறிய வேலையை செய்வதற்காக நிலையான கடற்டபைடைப்பிரிவுக்கு தேவையான உதவி பெறுக்கப்படும்.