இந்து கடற்படை மற்றும் இலங்கை கடற்படை கலந்து இணைந்த சுகாதார திட்டமொன்று நடைபெற்றது.

இலங்கை கடற்படை மற்றும் இந்து கடற்படை முலம் அமைப்பு செய்த இணைந்த சுகாதார திட்டமொன்று இன்று 23 நெலுவ சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை கடற்படையின் வைத்திய அலுவலர் குழாம் மற்றும் இந்து கடற்படையின் விக்கிரமாதித்திய’ கப்பலில் வைத்தியர் அலுவலர் குழாம் கலந்து நடைபெற்ற இவ் வைத்திய திட்டம் மூலம் பிரதேசத்தில் வசிக்கர 1000 அதிகமாக மக்களுக்கான வைத்திய பரிகாரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த்து. இவ் வைத்திய திட்டம்  இரு நாட்டில் மக்கள் இடையே சத்தியம் நண்னையை காட்டக்காக அமைக்கப்பட்டது.

இரத்த்த்தில் சீனி மற்றும் கொலெஸ்டரோல் மட்டம் பரிசோதனையித்தல் E.C.G  பரிசோனை மற்றும் வைத்திய ஆய்வுகூட பரிசோதனைகள் முதலுய பல வைத்தியர் வசதிகளும் நோயாளிக்கான அமைப்புத்துடன் நிபுணர் வைத்தியர் அதிகாரிகளின் பரிசோதனையுடன் பின்  கண் ஊணமூற்றாக்களுக்காக மூக்குக் கண்ணாடி வழங்கம் முடிந்த்து.

தூர பிரதேசத்தில் வசிக்கிற மற்றும் பொதுவாக வசதிகள் குறைந்ததாகத்தால் நிபுணர் வைத்தியர் பரிகாரம் மற்றும் ஆலோசனைகள் றெறுக்கொள்ளேக்கே தமக்கு எற்ற கஷ்டம் கவணத்திற்கு எடுத்து இலங்கை கடற்படை மற்றும் இந்து கடற்படை கலந்து செய்ய இம்  சமூக உபசார திட்டம் அதற்கு கலந்த பொது மக்களின் பாராட்டு பெற்றுக்கொள்ளது. மேலும் உத்தம போயா தினத்தில் வைத்திய பரிகாரம் தேவையான ஆக்களுக்கான வைத்திய வசதிகள் பெறுத்தல் சம்பந்தமாக அவர்கள் இலங்கை மற்றும் இந்து கடற்படைகளுக்குத் தன் நன்றியை வழங்கப்பட்டன.