இலங்கை கடற்படையினரார் தயாரிக்கப்பட்ட தலசீமியா சுத்தம் செய்யும் இயந்திரங்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளித்தல் சுகாதார அமைச்சரின் தலமையில்.
 

தலசீமியா நோயாளிகளுக்காக இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட தலசீமியா சுத்தம் செய்யும் இயந்திரங்களை 4வது முறையாக பங்கிடும் நிகழ்ச்சி இன்று 05 கடற்படை தலைமைகத்தில் கௌரவு சுகாதார ஊட்டச்சத்து மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் Dr. ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றது.

அச்சந்தப்பத்திற்கு சுகாதார அமைச்சின் செயளாளர் அநுர ஜயவிக்கிரம அவர்களும் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர வஜேகுணரத்ன அவர்களும் சுகாதார அமைச்சில் சுகாதார சேவை பணிப்பாளர் ஜனரால் Dr. பீஜீ மஹீபால, கடற்படை உப தளபதி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க கடற்படை சுகாதார மற்றும் சேவை வைத்தியர் ரியர் அத்மிரால் நிகலஸ் ஜயசேகர சுகாதார அமைச்சில் உப பனிப்பாளர் ஜனரால் ( வை.சே 01) திருமதி வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க சுகாதார அமைச்சின் உப பனிப்பாளர் ஜனரால் ( ம.சே 01) Dr. சரத் அமுணுகம மற்றும் திட்டம் மற்றும் திட்டமிடல் பனிப்பாளர் கொமதோரு ரசிக திசானாயக மற்றும் கடற்படை தலைமைகத்தில் சேவை புரியும் உயர் அதிகாரிகளுமும் கலந்து கொண்டனர்.

தலசீமியா நோய் காரணமாக இரத்திலுள்ள இரும்பு சத்து உடலுள்ள அதிகமாகதோடு மீண்டும் இரத்தம் பெற்றுக்கொள்ளும்போது இந் நிலையை மேலும் அதிகரிக்கும் . அதனால் உடலிளுள்ள அதிகமாக இரும்பு சத்து வலகு வதற்காக இயந்திரங்கள் நொயாளிகளுக்கு அவசியமாகும். அந் நோயாளிக்கு சிகிச்சை இலகுதாக செய்வதற்கு கடற்படை சமூக நலத்துறை திட்டம் மூலமாக இவ் இயந்திரங்கள் தயாரித்து இலவசமாக அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விசிதியோகம் செய்யப்படுகின்றது.

கொழும்பு , குருனாகலை , அனுராதபுரம் மட்டக்களப்பு ,மொணராலை ,புத்தளம் மற்றும் அம்பாறை பிரதேசத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்காக இவ் இயந்திரங்கள் 258 பகிர்ந்தளித்தல் நினைவு கூறும் முலமாக நோய்வாய்பட்டுள்ள பிள்ளைகள் 10 பேருக்கு இவ் இயந்திரங்கள் இந் நிகழ்சியின் போது வழங்கப்படும்.

சந்தையிலுள்ள இவ் இயந்திரங்கள் கொள்வதவு செய்வதற்காக அதிக செலவு செய்ய தேவையாயின் பல நோயாளிகளுக்கு இவ் இயந்திரங்களை வாங்க முடயாமல் போகிறது. இப் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் வலம் மற்றும் அறிவை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் இவ் இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் குறைந்த செலவில்தயாரிக்கப்பட்ட இவ் இயந்திரங்கள் சந்தையிலுள்ள ஏனைய இயந்திரங்களை விட அதிக உயர்ந்த தரத்தில் உள்ள என்று சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டகின்று அமைவாக அரசாங்க வைத்தியசாலைகளில் பானைக்கு பகிர்ந்தகின்றப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக 2011 ஜூலி மாதம் 28 திகதி இவ் இயந்திரங்கள் 50 ம் 02 ம் கட்டமாக 2012 மே மாதம் 16 திகதி இயந்திரங்கள் 20ம் 03 ம் கட்டமாக 2014 மே மாதம் 08 திகதி இயந்திரங்கள் 239ம் அரசாங்க வைத்தியசாலைகளை பகிர்ந்தகின்றப்பட்டுள்ளன. நாட்டில் தேவைக்காக இயந்திரங்கள் எதிர்காலத்திலும் தயாரிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.